தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pensionary | n. ஓய்வூதியம் பெறுபவர், உடைமையுரிமை ஓய்வூதியத்தில் இழந்தவர், (பெ.) ஓய்வுச் சம்பள இயல்புடைய. | |
Pensioner | n. ஓய்வுச்சம்பளம் வாங்குபவர், உதவிச்சம்பளம் பெறுபவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உணவுக்கும் விடுதிக்கும் உதவிச்சம்பளம் பெறாமல் சொந்தப் பணத்திலிருந்தே செலுத்தும் மாணவர். | |
Pensive | a. எண்ணத்தில் ஆழ்ந்துள்ள, சிந்தனையில் மூழ்கிய, வருத்தந் தோய்ந்த, வாடிய தோற்றமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Penstock | n. மதகு, மடை. | |
Pent | a. அடைத்து வைக்கப்பட்ட, அடக்கி வைக்கப்பட்ட. | |
Pentachord | n. முல்லையாழ், ஐந்து நரம்புகளுள்ள இசைக்கருவி, முல்லைப்பண், ஐந்து சுரங்கள் கொண்ட இசைத்தொடர். | |
ADVERTISEMENTS
| ||
Pentacle | n. செப்படி வித்தையில் அடையாளக் குறியாகப்பயன்படுத்தப்படும் உருவம். | |
Pentad | n. ஐந்து, ஐந்தன் இலக்கம்,ஐந்தன் தொகுதி, ஐந்து நாட்கள் கொண்ட காலப்பகுதி, (வேதி.) ஐயிணை திறத் தனிமம், ஐந்து நீரக அணுக்களுடன் இணையும் ஆற்றல் கொண்ட தனிமம். | |
Pentadectyl | n. கைகால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ளவர், கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ள விலங்கு, (பெ.) ஒவ்வொரு காலில் அல்லது கையில் ஐந்து விரல்கள் கொண்ட, கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களையுடைய விலங்குகளைப் பற்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Pentagon | n. ஐங்கோணம், ஐந்து பக்கங்களுள்ள உருவம். |