தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Penny-a-liner | n. குறைந்த கூலிக்கு அளவுமீறி உழைத்து எழுதுபவர். | |
Pennyroyal | n. மூலிகையாகப் பயன்படும் புதினா இனச்செடிவகை. | |
Penny-wedding | n. மணமக்களை மனைப்படுத்த விருந்தினர் காசுதரும் திருமணவினை. | |
ADVERTISEMENTS
| ||
Penny-weight | n. இருபத்துநான்கு குன்றிமணி எயைளவு. | |
Pennywort, wall pennywort | n. சதுப்புநிலங்களில் வளரும் வட்ட இலைச் செடிவகை. | |
Pennyworth | n. ஒரு செப்பு நாணயத்தில் வாங்கக்கூடியது, ஒரு செப்புக்காசு மதிப்புள்ளது. | |
ADVERTISEMENTS
| ||
Penology | n. தண்டனை ஆய்வுநுல், சிறைநிர்வாகம். | |
Pensile | a. தொங்கிக்கொண்டிருக்கிற, பறவைகள் வகையில் தொங்குகூண்டு கட்டுகிற. | |
Pension | n. ஓய்வுகால ஊதியம், உரிமை துறப்புக்கீடான உதவிச்சம்பளம், பரிவூதியம், துணைமை ஊதியம், அன்புதவி, 'கிரே விடுதி' என்ற சட்ட மாணவர் இல்ல ஆய்வுப்பேரவை, ஐரோப்பாவில் உணவு விடுதி, (வினை.) ஓய்வுச் சம்பளம் கொடு, உதவிச்சம்பளம் கொடுத்து வசமாக்கிக் கொள், உதவிச்சம்பளம் கொடுத்து விலக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Pensionable | a. பணி முதலியவற்றில் ஓய்வுச்சம்பள உரிமையுடன் கூடிய, ஆட்கள் வகையில் உதவிச் சம்பளம் பெறத்தக்க உரிமையுடைய, பரிவூதியம் பெறும் உரிமையளிக்கிற. |