தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pentateuchn. விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மோசே என்பாருக்கு உரியதாகக் கருதப்பட்ட முதல் ஐந்து ஏடுகள்.
Pentathlonn. பண்டைக்கிரேக்கர் பயிற்சி விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்துக்கொள்ளும் அனைவரது ஐந்து நிகழ்ச்சித் தொகுதி, தற்கால ஒலிம்பிக் பந்தயங்களில் ஐந்து ஆட்டத்தொகுதி.
Pentatomica. (வேதி.) அணுத்துகளில் ஐந்து அணுக்கள் கொண்ட.
ADVERTISEMENTS
Pentatonica. ஐந்து இசைக்குரல்கள் கொண்ட.
Pentavalenta. ஐந்திற இணைவாற்றலுடைய, தனிமங்களில் ஐந்து அணுக்கள் நீரகத்தோடு இணையும் ஆற்றலுடைய.
Pentecostn. யூதர்களின் அறுவடை விழா, யூத திருக்கோயிலின் திருக்கட்டளை நாள் விழா, ஈஸ்டர் விழாநாளுக்குப்பின் அடுத்த ஏழாவது ஞாயிற்றுக்கிழமை.
ADVERTISEMENTS
Penthouse,penticeசாய்விறக்கி மோடு, முக்கியன்ன கட்டிடச் சுவரோடு இணைந்துள்ள சரிவுக்கூரை, மேற்கட்டி, அணியொப்பனைப் பந்தல்.
Pentodea. கம்பியில்லாத தந்தி தடுக்கிதழ்கள் வகையில் ஐந்து மின்வாய்கள் கொண்ட.
Pentonvillen. தனித்தனி அறைகளில் கைதிகளை அடைப்பதற்கேற்ப அமைக்கப்பட்ட லண்டன் நகரச் சென்ற.
ADVERTISEMENTS
Pentstemonn. பகட்டு வண்ணமலர்களுடைய தோட்டச்செடிவகை.
ADVERTISEMENTS