தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pedantry | n. பகட்டு நுலறிவு, புலமைக் கண்டிப்பு, பகட்டாரவாரச் சொற்றொடர், குருட்டுக் கோட்பாடு வெறி. | |
Pedestal fan | தளிகை விசிறி (பீடம்), நிலைமேடை மின்விசிறி | |
Pedestrian | n. கால் நடையர், நடப்பவர், நடைப்பயிற்சியாளர், (பெ.) கால்நடையாகச் செல்கிற, நடந்து செல்கிற, நடத்தலுக்குரிய, மந்தமான, உயிரூக்கமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Pedestrianism | n. நடைப்பயிற்சி, நடந்து செல்லும் பழக்கம். | |
Pedestrianize | v. நட, கால்நடை பயில். | |
Pediment | n. (க-க) பண்டைக் கிரேக்க கட்டிடக்கலைப் பாணியில் வரி முக்கோண முகப்பு முகடு, வில்முகப்பு முகடு. | |
ADVERTISEMENTS
| ||
Pedimental | a. வரி முக்கோண முப்ப்பு முகட்டையுடைய, வரி முக்கோண முகட்டு முகப்பைப் போன்ற. | |
Pedimented | a. வரி முக்கோண முப்ப்பு முகட்டினையுடைய. | |
Peduncle | n. (தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு, தனிநுனிப் பூக்காம்பு, (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Peduncular, peduculate, pedunculated | a. தனிக்காம்பு சார்ந்த, தலைக்காம்புக்குரிய. |