தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ashen(2), ashen-greya. சாம்பல் நிறமான.
Ash-furnacen. வேதியியல் செய்முறைகளுக்குரிய இனநெருப்பு அடுப்பு.
Ashineadv. ஔதர்ந்து, பளப்பளப்பாக.
ADVERTISEMENTS
Ashkenazimn.pl. போலந்து-செர்மனி நாடுகளிலுள்ள யூதர்கள்.
Ashlaringn. மேவடை, மோட்டு மச்சின் கோண் இடைவௌதகளை அடைத்து மறைக்கும் செங்குத்தான பலகைத்தட்டி.
Ash-pann. அடுப்பின் அழித்தகட்டிலிருந்து விழும் சாம்பல் படியும் அடித்தட்டு.
ADVERTISEMENTS
Ashplantn. அசோக மரத்தின்தை, தேவதாகு மரவகையின் இளங்கன்று.
Ash-standn. படிவலத்தட்டு, புகைச்சுருள் நீறு படிவதற்காக மேசை மீது வைக்கப்படும் தட்டு.
Ash-Wednesdayn. கிறித்தவ ஆட்டை நோன்புப் பருவத்தின் முழ்ல் நாள் நீற்றுப்புதன்கிழமை.
ADVERTISEMENTS
Asiann. ஆசியாக் கண்டத்தவர், (பெ.) ஆசியா கண்டத்துக்குரிய, ஆசிய நாடுகளுக்குரிய, சிறிய ஆசியாவுக்கு உரிய, ஆசிய மரபுக்குரிய, பகட்டணிநிறைந்த இலக்கியப் பண்புடைய.
ADVERTISEMENTS