தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Assassination | n. படுகொலை, சதிக்கொலை, தாக்கிக் கொல்லுதல். | |
Assassinator | n. படுகொலை செய்பவர், சதிகாரக்கொலைஞர், கொலைகாரர். | |
Assembly-man | n. பேரவை உறுப்பினர். | |
ADVERTISEMENTS
| ||
Assent | n. இசைவு, (வினை.) இணங்கு, இசைவினைத் தெரிவி. | |
Assentation | n. பணிந்த இசைவு. | |
Assentient | n. இசைபவர், (பெ.) இசைகிற. | |
ADVERTISEMENTS
| ||
Assentingly | adv. ஒத்துக்கொண்டு. | |
Assentive | a. இசைகிற. | |
Assentor | n. (சட்.) முன்மொழிபவருக்கும் பின் மொழிபவருக்கும் பின்னர் வேண்மரை ஆதரிப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Assertion | n. வற்புறுத்தல், துணிபுரை. |