தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Assimilation | n. செமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு. | |
Assistance | n. துணைமை, உதவி. | |
Assistant | உதவியாளர் | |
ADVERTISEMENTS
| ||
Assistant | n. துணைவர், உதவியாளர், (பெ.) உதவுகிற, துணைமையான. | |
Association | n. கூடுதல், இணைதல், சேர்த்தல், கூட்டு, சங்கம், தோழமை,நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு. | |
Assonance | n. ஒலியியைவு, உயிரொலிகள் மட்டும் இசையும் எதுகை. | |
ADVERTISEMENTS
| ||
Assonant, assonantal | a. ஒலியியைவுடைய. | |
Assonate | v. உயிரொலி இயைவுறு, உயிரொலி இயைவி. | |
Assortment | n. வகைப்படுத்துதல், வகுப்பமைவு, தொகுதி, வகைதொகைப் படுத்தப்பட்டகூட்டு, கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Assuefaction | n. நீள்பழக்கம் ஆக்குதல். |