தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Assertivenessn. தன்முனைப்பு.
Assessmentn. மதிப்பீடு, வரி.
Asseveratinglyadv. ஆணையிட்டு.
ADVERTISEMENTS
Assibilationn. 'சூ' என்பது போன்ற ஒலி, சீறொலி.
Assignn. சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர், பேற்றுரிமையாளர், (வினை.) பங்கிட்டளி, ஒதுக்கிக்கொடு, சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு, வழங்கு, வகுத்தமை, திட்டமிட்டுக்குறி, குறி.
Assignablea. வகுத்தளிக்கப்படக்கூடிய, காரணமாகக் குறிப்பிடத்தக்க, ஒதுக்கிக்தரத்தக்க.
ADVERTISEMENTS
Assignatn. பிரெஞ்சுப்புரட்சி அரசாங்கம் (1ஹ்க்ஷ்ஹீ) வௌதயிட்ட தாள்நாணயம்.
Assignationn. குறியிடம், (சட்.) உடைமையின் உரிமைமாற்றி வழங்குதல்.
Assigneen. ஆட்பேர், ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர், நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள், சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர்.
ADVERTISEMENTS
Assignmentn. வகுத்தமைத்தல், வகுத்தொதுக்குதல், வகுப்பீடு, ஒப்படைப்பு, ஒப்படைத்த பகுதி, ஈடு, காரணக்குறிப்பீடு, உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம்.
ADVERTISEMENTS