தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Astound | v. திகைப்படையச்செய், அதிர்ச்சியூட்டு. | |
Astoundment | n. திகைப்பு,கலக்கம். | |
Astrakhan | n. சுருள் மயிர் வாய்ந்த ஆட்டுக்குட்டித்தோல்வகை, முரட்டுத் துணிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Astrand | adv. கரைமீது, அடிநலமீது. | |
Astriction | n. மலச்சிக்கல், நரம்பிறுக்கம், தசையிறுக்கம். | |
Astringe | v. கட்டி இறுக்கு, செறிவி, அழுத்து, மலஇறுக்கம் உண்டுபண்ணு. | |
ADVERTISEMENTS
| ||
Astringency | n. இறுக்கம், சுருக்குதல், செறிவித்தல், தசைச்சுரிப்பு, நரம்பிறுக்கம், குருதி உறைவிப்பு, தன்னடக்கம், தற்சிக்கனமான. | |
Astronaut | n. புறவௌத வானோடி வாழ்க்கை ஆர்வலர், வான்புறவௌதச் செலவியல் மாணவர். | |
Astronautics | n. சேணியல், வான்புறவௌதச் செலவு பற்றிய நுல். | |
ADVERTISEMENTS
| ||
Astronomer | n. வானுலார், வான்கணிப்பாளர். |