தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Assuminga. தற்செருக்கான, மெட்டுகடந்த, ஆணவமான.
Assumptionn. ஊகம், கற்பிதம், தற்கோள், எடுத்துக்கொள்ளுதல், தற்புனைவு, போலிக்கருத்து, தற்செருக்கு, ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
Assurancen. உறுதி, நம்பிக்கை, இசைவுறுதி, துடுக்குத்தனம், காப்புறுதி, வாழ்க்கைக் காப்பீடு.
ADVERTISEMENTS
Assurgencyn. எழுச்சி, கிளர்ச்சி.
Assurgenta. பொங்குகிற, கிளர்ந்தெழுகிற, (தாவ.) நிமிர்வளைவான.
Asternadv. (கப்.) பின்புறமாக.
ADVERTISEMENTS
Asthenian. தளர்ச்சி, சோகை.
Asthenicn. வாடிய உடலுடையவர், (பெ.) சோகை சார்ந்த, வலுக்கேடான, ஒற்றைநாடியான, நெஞ்சொடுங்கிய.
Astonishv. திகைச்சுவை மலைப்பு உண்டுபண்ணு, கலக்கு.
ADVERTISEMENTS
Astonishmentn. வியப்பு, திகைப்பு, மலைப்பூட்டும் செய்தி.
ADVERTISEMENTS