தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Asianica. ஆசியாக்கண்டத்துக்குரிய, சிறிய ஆசியாவுக்கு உரிய, ஆசிய மரபுசார்ந்த, (மொழி.) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய.
Asininea. கழுதைக்கு உரிய, கழுதை போன்ற, அறிவுக்குறைவான.
Asininityn. கழுதை போன்ற தன்மை, அறிவு மழுங்கல், முரண்டு.
ADVERTISEMENTS
Askanceadv. பக்கமாக, சாய்வாக, ஓரமாக, மறைகுறிப்பாக, சாடையாக.
Aslantadv. சாய்வாக, பக்கம்நோக்கி, பக்கச்சாய்வாக, குறுக்கே.
Asparaginen. தண்ணீர்மவிட்டான் கொடியிலிருந்து எடுக்கப்படும் வேதியியற் பொருள்.
ADVERTISEMENTS
Aspenn. மரவகை, 'காட்டரசு', (பெ.) 'காட்டரசு' போலக்காற்றில் அதிர்ந்தாடுகிற, நடுங்குகிற, அஞ்சுகிற.
Aspersionn. பழிதூற்றுதல், அவதூறு.
Asphyxiantn. மூச்சுத்திணறவைக்கும் திறமுடைய வேதியியற்பொருள், (பெ.) மூச்சுத்திணறவைக்கும் திறமுடைய.
ADVERTISEMENTS
Asphyxiationn. திணறல், மூச்சுத்தடை, திணறடிப்பு.
ADVERTISEMENTS