தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Assertiveness | n. தன்முனைப்பு. | |
Assessment | n. மதிப்பீடு, வரி. | |
Asseveratingly | adv. ஆணையிட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Assibilation | n. 'சூ' என்பது போன்ற ஒலி, சீறொலி. | |
Assign | n. சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர், பேற்றுரிமையாளர், (வினை.) பங்கிட்டளி, ஒதுக்கிக்கொடு, சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு, வழங்கு, வகுத்தமை, திட்டமிட்டுக்குறி, குறி. | |
Assignable | a. வகுத்தளிக்கப்படக்கூடிய, காரணமாகக் குறிப்பிடத்தக்க, ஒதுக்கிக்தரத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Assignat | n. பிரெஞ்சுப்புரட்சி அரசாங்கம் (1ஹ்க்ஷ்ஹீ) வௌதயிட்ட தாள்நாணயம். | |
Assignation | n. குறியிடம், (சட்.) உடைமையின் உரிமைமாற்றி வழங்குதல். | |
Assignee | n. ஆட்பேர், ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர், நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள், சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Assignment | n. வகுத்தமைத்தல், வகுத்தொதுக்குதல், வகுப்பீடு, ஒப்படைப்பு, ஒப்படைத்த பகுதி, ஈடு, காரணக்குறிப்பீடு, உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம். |