தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Assuming | a. தற்செருக்கான, மெட்டுகடந்த, ஆணவமான. | |
Assumption | n. ஊகம், கற்பிதம், தற்கோள், எடுத்துக்கொள்ளுதல், தற்புனைவு, போலிக்கருத்து, தற்செருக்கு, ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம். | |
Assurance | n. உறுதி, நம்பிக்கை, இசைவுறுதி, துடுக்குத்தனம், காப்புறுதி, வாழ்க்கைக் காப்பீடு. | |
ADVERTISEMENTS
| ||
Assurgency | n. எழுச்சி, கிளர்ச்சி. | |
Assurgent | a. பொங்குகிற, கிளர்ந்தெழுகிற, (தாவ.) நிமிர்வளைவான. | |
Astern | adv. (கப்.) பின்புறமாக. | |
ADVERTISEMENTS
| ||
Asthenia | n. தளர்ச்சி, சோகை. | |
Asthenic | n. வாடிய உடலுடையவர், (பெ.) சோகை சார்ந்த, வலுக்கேடான, ஒற்றைநாடியான, நெஞ்சொடுங்கிய. | |
Astonish | v. திகைச்சுவை மலைப்பு உண்டுபண்ணு, கலக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Astonishment | n. வியப்பு, திகைப்பு, மலைப்பூட்டும் செய்தி. |