தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pralinen. வாதுமை இனிப்புப்பிட்டு.
Prancen. பின்கால்மீது துள்ளிக்குதிப்பு, தாவு நடை, எழுச்சிமிக்க நடை, துள்ளலியக்கம், (வினை.) குதிரையைப் பின்னங்கால்களை ஊன்றித் துள்ளச்செய், துள்ளி நட, துள்ளி நடக்குமங் குதிரை மீதிவர்ந்து செல், இறுமாப்பு நடைபோடு, பகட்டுநடை நட, வீறாப்புக்காட்டு.
Prandiala. சாப்பாட்டிற்குரிய.
ADVERTISEMENTS
Prank n. குறும்பு விளையாட்டு, சிறு குறும்பு, நையாண்டிக்குறும்பு, இயந்திரங்கள் வகையில் ஒழுங்கற்ற இயக்கம்.
Prank v. ஒப்பனைசெய், அலங்கரித்துக்கொள், மலர்கள் முதலியவற்றால் அணிசெய்.
Pratincolen. தூக்கணங் குருவியின் தோற்றமும் பழக்கவழக்கங்களும் உடைய பறவை வகை.
ADVERTISEMENTS
Prawnn. இறால் மீன், (வினை.) இறால்மீன் பிடி.
Prayer-meetingn. தொழுகைக் கூட்டம்.
Preachmentn. வாய்வீச்சுச் சமயச் சொற்பொலிவு, சலிப்புப்பேச்சு.
ADVERTISEMENTS
Pre-acquaintv. முன்னதாகத் தெரிவி.
ADVERTISEMENTS