தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pre-admonishv. முன்னெச்சரிக்கை செய்.
Pre-admonitionn. முன்னெச்சரிக்கை செய்தல், முற்பட்ட எச்சரிக்கை.
Pre-appointv. முன்னதாகத் திட்டப்படுத்து.
ADVERTISEMENTS
Pre-arrangev. முன்னேற்பாடு செய், முன்னதாக ஒழுங்கமைவு செய்.
Pre-audiencen. முற்கூற்றுரிமை, வழக்குரைஞர் தம்முள் முற்படப் பேசும் உரிமை.
Prebendn. மானியப்படி, திருச்சபை உறுப்பினருக்கு உதவித்தொகையாக அளிக்கப்படும் மானிய வருவாய்ப்பகுதி, திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான மானியப்பகுதி, திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான வரிப்பகுதி, மானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறும் திருச்சபைக் குழு உறுப்பினர்.
ADVERTISEMENTS
Prebendaryn. மானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறும் திருச்சபைக்குழு உறுப்பினர்.
Prebendary-stalln. கிறித்தவ திருக்கோயில் வருவாயில் ஊழிய மானியம் பெறுங் குருவின் தங்கிடம்.
Precautionn. முன்யோசனை, முன் எச்சரிக்கை நடவடிக்கை.
ADVERTISEMENTS
Precautionarya. முன்னெச்சரிக்கையான.
ADVERTISEMENTS