தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Raw-boned | a. சதைப்பற்றில்லாத எலும்புகளையுடைய, எலும்புந் தோலுமான. | |
Rayon | n. மரவிழைப்பட்டு, மரக்கூனின்றும் இயற்றப்படும் செயற்கைப்பட்டு வகை. | |
Rcapitulation | n. தொகுத்துக்கூறுதல், சுருக்கக்குறிப்பு, தலைப்பு வரிசைப்படிப்பு, (உயி) மரபுமலர்ச்சிப் படிகளை வரிசைப்படி கருவளர்ச்சியில் காட்டும் இயல்பு., | |
ADVERTISEMENTS
| ||
Re engine | v. கப்பலுக்குப் புதிய இயந்திர இணைப்புச் செய். | |
Re infecta, | நோக்கத்தை நிறைவேற்றாமல். | |
Reaction | n. எதிர்ச்செயல், எதிர்விளைவு, அகஎதிரசைவு, புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம், கருத்து எதிரலை, சாவெதிர்வுக் கருத்து, எண்ண இயற்படிவு கருத்துத்தடம், சூழ்ஷ்விளைவு ஆற்றல், மீட்சி, முன்னிலை மீள்வு, பிற்போக்கு, (படை) எதிரடி., எதிர்ப்பாக்கு, (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு,. எதிவு., விளைவு. | |
ADVERTISEMENTS
| ||
Reactonary | n. பிற்போக்காளர், முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயல்பவர், (பெயரடை) பிற்போக்கான முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயலுகிற. | |
Readiness | n. உடனடி ஏற்பு, பணிவேற்வு, தடையிலா விருப்பம், தடங்கலிலா எளிமை, ஆயத்த நிலை, செயல்விரைவுத் தகுதி, விரைவாத் தகுதி, விரைவாதத் தகுதி, உடனடிச் செயலொருக்க நிலை. | |
Reading | n. படித்தல், வாசிப்பு, வாசிக்கும் ஆற்றல், புத்தக வாசிப்பு, கல்விப்பரப்பு, இலக்கியப் பழக்கம, சட்டப் பப்ர்ப்புக்களின் மன்றவாசிப்பு முறை, பொதுமக்களுக்கான வாசிப்புப் பணியுதவி பதிப்பின்பாடபேதம், வாசிப்பிறகுரிய பொருள் வாசிப்பின் கவர்ச்சிநிலை, வாசித்துணர்தற்குரிய பொருட்செறிவு, அளவுக்கருவிகள் காட்டுங்குறிப்பு, பொருள்கோள், கொள்கருத்து, விளக்கமுறை, குறிப்புணர்வு. | |
ADVERTISEMENTS
| ||
Reading-room | n. படிப்பகம். |