தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ready-made dress centre | அணியப்பாட்டு ஆடை நடுவம், ஆயத்த ஆடையகம் | |
Reagency | n. எதிர்த்தாக்காற்றல், எதிர்த்தாக்குதல். | |
Reagent | n. (வேதி) எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணரஉதவும் பொருள்,, எதிர்த்தாக்குதல் காட்டும் பொருள்,எதிர்த்தாக்காற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Realization | n. மெய்யாக்குதல், மெய்யாகக் காண்டல், உணர்தல், காசாக்குதல், கைகூடுதல், கைவரப்பெறுதல். | |
Reamins | n. pl. எஞ்சியிருப்பது, மிச்சம், மீந்த பகுதி, நாடு-குடும்பம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதி, கட்டிடத்தின் அழிபடாக்கூறு, உணவில் மிச்சில், இருப்புமிச்சம், வழக்காறற்றுப்போன பழக்க வழக்கத் தடங்கள், பழமையின் அழியாப்பகுதி, பதிப்பிக்கப் பெறாமல்ஆசிரியரால் விட்டுச் செல்லப்பட்ட எழுத்து மூலங்கள், உயிரற்ற உடல், பிணம். | |
Reanimate | v. புத்துயிர்கொடு, பிழைப்பி, மீட்டும் உணர்வு வருவி. | |
ADVERTISEMENTS
| ||
Reanimation | n. மீட்டு உயிர்ப்பூட்டல், மீட்டுயிர்ப்பு. | |
Reaping-hook | n. அரிவாள். | |
Reaping-machine | n. அறுவடை இயந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Reappoint | v. மீட்டும் அமர்த்து, மறுபடியுங் குறித்துறுதி செய். |