தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Recent | a. அணித்தான காலத்திற்குரிய, சிறிது காலத்திற்கு முன் நேர்ந்த, கொஞ்ச காலத்திற்கு முன் இருந்த, அமைக்கட்டு நெஞ்காலம் ஆகியிராத, அண்மையில் தான் தொட்ங்.டகப்பட்ட, புத்தம்புதிதான. | |
Recently | adv. கால அண்மையில், சிறிது காலத்திற்குமுன், சற்றே முந்தி. | |
Reception | n. வரவேற்றல், வரவேற்பு, வரவேற்பளிப்பு, வரவேற்பு ஏற்பாடு, வரவேற்பு விழா, வரவேற்புக்வட்டம், வரவேற்பு உபசரணை, வருகையாளர்க்குரிய மதிப்பாதரவு, ஏற்பு, ஏற்பிசைவு, எண்ணங்களின் ஏற்பமைவு, கருத்தின் ஏற்பாதரவு, கருத்து வகையில் இசைவேற்பு, உண்மையென ஒப்புக்கொண்டேற்றளல், மதிப்பின் தரம், மனிதர் வகையில் காட்டப்படும் மதிப்பின் மாதிரி, உணர்ச்சிப்பாங்கு, திட்டம் முதலியவற்றின் வகையில் காட்டப்படும் உவ்ர்ச்சிப்பாணி, கம்பியில்லாத் தந்திச் செய்தி ஏற்புமுறை, கம்பியில்லாத் தந்தியின் தருதிறம். | |
ADVERTISEMENTS
| ||
Receptionist | n. வரவேற்பாளர், நிழற்படவாணர்-பல்மருத்துவர் முதலியோர் வகையில் வாடிக்கை பிடிப்பவர். | |
Reception-room | n. வரவேற்பறை. | |
Recession | n. பின்னடைதல், ஒதுங்குதல், பின்னடைவு, பின்னொதுக்கம், பின்னோக்கிய புடைபெயர்வு, பின்னோக்கிச் சரிவுறும் பகுதி, வினையொழிவுக்காலம் வாணிக விலையிறக்கப் போக்கு, விலைமந்தம். | |
ADVERTISEMENTS
| ||
Recessional | n. செலவிசைத் துதிப்பாடல், வழிபாட்டிற்குப் பின்னர்க் குருமார்களும் பாடற் குழுவினரும் போகும்போது பாடப்படும் துதிப்பாடல், (பெயரடை) சட்டமன்ற இடையொழிவுக் காலஞ் சார்ந்த. | |
Recipiency | n. பெறுதல், ஏற்பு, ஏற்கும் பான்மை, பெறுநிலை, ஏற்பவர் நிலை, மனத்தில் வாங்கிக்கொள்ளத்தக்க இயல்பு. | |
Recipient | n. பெறுநர், எதிர்வனர், ஏற்றுக்கொள்பவர், (பெயரடை) விரைவில் கருத்தில் வாங்கிக்கொள்ளக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Recitation | n. ஒப்புவித்தல், ஒப்புவிப்பு, பாராயணம், காணாது ஒப்புவித்தல், மேடைச்சொற்பொழிவுக்கான உரைத்தொகுதி, பாராப்பாட ஒப்புவிப்பு, மனப்பாட ஒப்புவிப்புக் கேட்டல், மனப்பாட ஒப்புவிப்புப் பகுதி. |