தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Recognitionn. ஏற்பு, அங்கீகாரம், தெரிந்துகொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை, ஒப்புக்கொள்ளுதல், நிலையினை ஒப்புக்கொள்ளுதல், ஏற்றுக்கொண்டதற்கான சைகை-அடையாளம், அல்லது குறிப்பு.
Recognizancen. குறிப்பிட்ட செயலைச் செய்வதாக அல்லது செய்யாமலிருப்பதாக ஒருவர் நீதிமன்றத்துக்கு அல்லது குற்றநடுவர்முன் எழுதிக்கொடுக்கும் எழுதிக்கொடுக்கும் சட்டக் கட்டுப்பாட்டுப் பத்திரம், குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அல்லது செய்யாமலிருப்பதாக ஈட்டுப்பணையமாகச் செலுத்தப்படும் பணம்.
Recognizev. கண்டுணர், அடையாளங் கண்டுகொள், இனங் கண்டுகொள், இன்னார் என்பதை அறி, இயல்பு கண்டறி, தகுதி காண், தகுதி ஒப்புக்கொள், பாவித்து நடத்து, ஏற்பிசைவளி, ஏற்பிசைவு தெரிவி.
ADVERTISEMENTS
Recoil, n.,எதிர்த்தாக்கு, மோதி எதிர்த்துத்துள்ளும் வசை, இயல் வெறுப்புணர்ச்சி, அதிர்ச்சிவேகம், (வினை) எகிறியெழு, எதிர்த்துத்துள்ளு, துப்பாக்கி வகையில் வேட்டினால் துள்ளி எதிர்த்தடி, எதிர்த்தாக்கு விசையினால் பின்னுக்கு உந்தப்பெறு, கடு வெறுப்புக்கொள்ளு, அதிர்ச்சியுற்றுப் பின்னடை.
Recoinv. மறு கம்பட்டஞ்செய், புதிதாகக் காசு பொறி, புதிதாக உருவாக்கு.
Recoinagen. புதிதாகக் கா பொறித்தல், மீண்டும் உருவாக்கப்பட்ட பொருள்.
ADVERTISEMENTS
Recollectionn. நினைவாற்றல், ஞாபகசக்தி, நினைத்துப்பார்த்தல், நினைத்துப் பார்க்கும் ஆற்றல், பழைய நினைவு, முன்னினைவுச் செய்தி, நினைவெல்லை, நினைவாற்றல் சென்றெட்டுங் காலம், கருத்தமைதி, கருத்து ஒருநிலைப்பாடு.
Recommendationn. பரிந்துரை, சிபாரிசு, மதிப்பு, ஆதரவுப் பண்பு, ஏற்புக்குரிய கூறு, ஒப்புவிப்பு.
Recommendatorya. பரிந்துரையான, ஆதரவான, அறிவுரையின் இயல்புவாய்ந்த.
ADVERTISEMENTS
Recommitmentn. மறுசீராய்வுக்கனுப்புதல்.
ADVERTISEMENTS