தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Recompense | n. உழைப்பூதியம், எதிரூதியம், இழப்பீடு, கைம்மாறு, (வினை) ஈடுசெய், உழைப்பூதியம், அளி, கைம்மாறு, செய், எதிரீடுசெய். | |
Reconcile | v. இணக்குவி, சமரசப்படுத்து, வேற்றுமை அப்ற்று, முரண்பாடு நீக்கு, ஒத்திசைவி, ஏற்றமைவி, வேண்டாவெறுப்புடன் ஏற்றுச் செயலாற்றுவி, தூய்மைகேடு நீக்கு, தூய்மை செய், தாய்த்திருச் சபையிலிருந்து சென்றவரைத் திரும்பச் சேர்த்துவை. | |
Reconciliation | n. இணக்கம், சமரசம், பொருத்துவித்தல், முரண்பாடு நீக்கம், சூழல் ஏற்றமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Recondite | a. மறைபொருள் வாய்ந்த, புரியாப்புதை குறிப்புக்கள் நிரம்பிய, பொருட் செறிவாழமுடைய. | |
Recondition | v. கழற்றி எடுத்துச் செய்தமை, மறுசீரமைப்புச் செய், மீட்டும் நன்னிலைப்படுத்து. | |
Reconnaissance | n. வேவுப்பணி, முன்சென்று புலங்காண்டல், எதிரிபக்கஞ் சென்று தடங்காண்டல், முன்னீடான ஆய்வு. | |
ADVERTISEMENTS
| ||
Reconnoitre | v. (படை) வேவுகாண், முன்சென்று புலங்காண், (படை) எதிரிபக்கஞ் சென்று தடங்காண், முன்னீடான ஆய்வுசெய். | |
Reconstituent | n. சீராக்க மருந்து, (பெயரடை) மீட்டும் ஆக்கநலந் தருகிற, மறுபடியும் கட்டமைக்க உதவுகிற. | |
Reconstitute | v. மீட்டும் இணைத்துருவாக்கு, தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கு, திரும்பவும் அமை. | |
ADVERTISEMENTS
| ||
Recoommend | v. பரிந்துரைகூறு, சிபாரிசுசெய், புகழ்ந்தாதரவு காட்டு, ஏற்கச் செய், இசைவுடையதாக்கு, அறிவுரைவழங்கு, ஆலோசனை கூறு, பொறுப்பு ஒப்படை, முழுதும் ஒப்புவி. |