தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Recitative, n.,கதைப்பாட்டுரை, இசைநாடகவுரை, கதைப்பாட்டுரைப்பகுதி, இசைநாடகவுரைப்பகுதி.
Recivilizationn. மீட்டும் நாகரிகப்படுத்துதல்.
Recklessnessn. கவனமின்மை, முரட்டுத்தனம்.
ADVERTISEMENTS
Reckonv. எண்ணு, எண்ணிக்கையைக் கண்டறி, அளவைக் கண்டறி, மதிப்பிடு, கணி, கணக்கிடு, எண்ணிப்பார், கணக்கிட்டு மொத்தம் பெறு, கணக்கில் சேர்த்துக்கொள், வகையில ஒன்றாகச் சேர்த்துக்கொள்., வகையில் ஒன்றாகக் கருது, என்றுகருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென கருது, என்று கருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென நம்பு, ஒருவருடன் கணக்குவழக்குத் தீர்த்துக்கொள், நம்பு, நம்பியிரு, சார்ந்திரு, ஆதாரமாகக்கொள்.
Reckonern. கணக்கிடுபவர், கணக்கீட்டு வாய்ப்பாடு, கணிப்புச்சுவடி,.
Reckoning, n.,எண்ணுதல், கணக்கிடுதல், கப்பலிருக்கும் இடத்தை மதிப்பிட்டறிதல், சாராயக்கடை விலைப்பட்டி, கணக்குத் தீர்த்தல், கணக்குத் தீர்ப்பு.
ADVERTISEMENTS
Reclamationn. இயல்நிலை மீட்டல், நன்னிலை மீட்பு, மீட்கப்பட்ட நிலை, நிலச்சீர்த்திருத்தம், ஆக்க மேம்பாடு, ஒழுக்கநிலைத் திருத்தப்பாடு, மறுதிருத்த ஆக்கம், கைதிகளின் மறுசீராக்கம், மறு கோரிக்கையாளர் மனு, அனைத்து நாட்டுச் சட்டம் வகையில் அயலரசிடம் அரசு கோரும் மீட்டொப்படைப்புக் கோரிக்கை.
Reclinatea. (தாவ) கீழ்நோக்கி வளைந்துள்ள.
Reclinev. சாய், சாய்ந்து கிடக்கும்படி செய், நன்கு சாய்ந்து படுத்து ஒய்வுகொள், பின்புறமாகச் சாய்ந்து கிட, ஒருக்கணித்துச் சாய்வாகப் பரத்திரு.
ADVERTISEMENTS
Recog,nizantநன்றியறிதலைக் காட்டிக்கொள்கிற, தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்கிற, ஏதேனுமொன்றை அறிந்திருக்கிற, எதேனுமொன்றை அறிந்திருப்பதாகக் காட்டிக்கொள்கிற.
ADVERTISEMENTS