தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Recordingn. பதிவுசெய்தல், கம்பியில்லாத் தந்தித்துறை ஒலிப்பதிவு, ஒலிப்பதிவுக் கருவி, (பெயரடை) பதிவுசெய்கிற.
Re-countn. தேர்தல் மறு எண்ணிக்கை, (வினை) தேர்தலில் மறு எண்ணிக்கையிடு.
Recoupmentn. இழப்பீடு.
ADVERTISEMENTS
Recreance, recreancyகோழைமை, கொள.கை கை துறப்பு.
Recreantn. கோழை, கொள்கை, கைதுறந்தவர், (பெயரடை) கோழையான, கொள்கை கைதுறந்த.
Recreationala. பொழுதுபோக்குச் சார்ந்த.
ADVERTISEMENTS
Recrementn. குருதியிலிருந்து பிரிந்து மீட்டும் வந்து சேரும் நீர்மம், சவறு, மெத்தை.
Recretionn. ஓய்வுநேர இன்பப் பொழுதுபோக்கு, அயர்வகற்றும் இன்பம், இன்பக்கேளிக்கை, இன்ப விளையாட்டு.
Recriminatev. எதிர்க்குற்றச்சாட்டுச் செய், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுச் செய்து கொள்க.
ADVERTISEMENTS
Recriminationn. எதிர்க்குற்றச்சாட்டுச் செய், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுச் செய்துகொள்க.
ADVERTISEMENTS