தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsepulchreda. கல்லறையில் அடக்கஞ் செய்யப்படாத, அடக்கஞ் செய்யப்படாத, கல்லறை எழுப்பப்படாத.
Unserviceablea. பயனற்ற, பயன்படுத்தமுடியாத, உதவி செய்யாத, பணிக்குதவாத, பணிசெய்யும் விருப்பார்வமற்ற, முரட்டு உபயோகத்திற்குத் தகாத.
Unseta. ஞாயிறு வகையில் அடைவுறாத, மணிக்கல் வகையில் பதிக்கப்பெறாத, கண்ணிவகையில் வைக்கப்படாத, உடைந்த எலும்பு வகையில் பொருத்தப்படாத, (வினை.) மணிக்கல் வகையில் பதித்ததைப் பிரித்தெடு.
ADVERTISEMENTS
Unsettlev. ஒழுங்கமைவினைக்குலை, ஒழுங்கமைவு தடு, உலைவு செய், அமைதி குலை, குழப்பு, கலக்கு, பற்றுறுதி கலை, நிலை குலை, பொருத்த நிலை கெடு, உறுதி குலைவி, சமநிலை அமைதி கெடு, ஓய்வு கெடு, பரபரப்பூட்டு, வழக்கமான வேலைகளைச்செய்ய விருப்பமில்லாதிரு, அறிவு திறம்புவி.
Unsettleda. ஒழுங்கமைவு குலைக்கப்பெற்ற, அறிவு திறம்புவிக்கப்பெற்ற, நிலைத்திராத, உறுதியற்ற, மாறுதலுக்குட்பட்ட, இன்னுறம் விவாதிப்பதற்கிடங் கொடுக்கிற, தொகை செலுத்திக் கணக்குத் தீர்க்கப்படாத, நிலைத்த இருப்பிடமற்ற, நிலங்கள் வகையில் நீடுதங்கி வாழும் குடியிருப்பாளர்களின் ஆட்சிக்குட்பட்டிராத.
Unsettlementn. அமைதி குலைவு.
ADVERTISEMENTS
Unsettlingn. அமைதி குலைவு, (பெ.) அமைதி குலைக்கிற.
Unsevereda. வெட்டித் துண்டிக்கப்படாத.
Unsfullyadv. பயனுடையதாக, வீணாக்காமல்.
ADVERTISEMENTS
Unshakeablea. அசைக்கமுடியாத, உறுதி வாய்ந்த.
ADVERTISEMENTS