தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unshakena. ஆட்டப்படாத, அசைக்கப்படாத, நடுக்குறுத்தப்படாத, உறுதியான, அசையாத.
Unshavena. மழிக்கப்படாத, மயிர் வளர்ந்த, மயிர் மூடிய.
Unsheathev. உறையிலிருந்து உருவு, மேலுறை அகற்றி எடு, மேல்மூடியைத் திற, வௌதப்படுத்து, திறந்துகாட்டு.
ADVERTISEMENTS
Unsheatheda. உறையிடப்பெறாத, உறை அகற்றப்பட்ட.
Unsheltereda. மறைப்பாதரவற்ற, காப்பாதரவில்லாத, நிழலாதரவற்ற, பாதுகாப்பில்லாத, இடர்காப்பற்ற.
Unshiftinga. புடை பெயராத, விலகாத, ஓயாத, நகர்வுறாத, நிலைபெயராத, இடமாறுபடாத, மாறுபாடற்ற.
ADVERTISEMENTS
Unshipv. கப்பலிலிருந்து கரையில் இறக்கு, சரக்கு இறக்கு, துடுப்பைப் படகிலிருந்து அகற்று, (கப்.) சுக்கானைப் பிடிப்பு இடத்திலிருந்து அகற்று.
Unshippeda. கப்பலிலிருந்து கரையில் இறக்கப்பட்ட, துடுப்பு வகையில் படகிலிருந்து அகற்றப்பட்ட, (கப்.) சுக்கான் வகையில் பிடிப்பிடத்திலிருந்து அகற்றப்ட்ட, கப்பலில் ஏற்றியனுப்பப்படாத.
Unshockeda. அதிர்ச்சியுறாத, திகிலுறாத, திகைப்புறாத, மனந் துணுக்குறாத.
ADVERTISEMENTS
Unshoda. புதைமிதியடியற்ற, புதைமிதியடி அகற்றப்பெற்ற, இலாடமற்ற, இலாடம் அகற்றப்பட்ட.
ADVERTISEMENTS