தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsmooth | v. பரபரப்பாக்கு, கரடுமுரடாக்கு, கடுமைப் படுதது, முகத்தில் சுளிப்பு வருவி. | |
Unsmoothed | a. பரபரப்பாக்கப் பெற்ற, கடுமைப்படுத்தப் பட்ட, முகத்தில் சுளிப்பு வரப்பெற்ற. | |
Unsmotherable | a. அடக்கி வைக்கமுடியாத, அடக்கிவிட முடியாத, திணற அடிக்க வைக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsnare | v. கண்ணியிலிருந்து விடுவி, சூழ்ச்சியிலிருந்து விடுவி. | |
Unsnarl | v. சிக்கறு, சிக்கலகற்று. | |
Unsnuffed | a. விளக்கு வகையில் மெழுகுதிரி கத்திரிக்கப்பெறாத, கத்திரித்து அணைக்கப்பெறாத, பொன்றுவிக்கப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsociability | n. இணங்கிப் பழகாத்தன்மை, அளவளாவற் பாங்கின்மை. | |
Unsociable | a. இணங்கிப் பழகும் பாங்கற்ற, அளவளாவற்பண்பற்ற. | |
Unsocial | a. கூடி மகிழாத, அளவளாவில்லாத, சமூக நலனைக் கவனிக்காத, சமுதாய நன்மைக்கு உகந்ததாயிராத. | |
ADVERTISEMENTS
| ||
Unsociality | n. சமூகப் பண்பின்மை, கூடிமகிழாமை, சமூக நலக்கேடு. |