தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsound | a. திடமற்ற, நோய்ப்பட்ட, பிணி இயல்புடைய, சிதைவுற்ற, ஆதாரமில்லாத, தவறான, பிழையான, நம்பமுடியாத. | |
Unsounded | a. ஆழங் கண்டறியப்படாத, ஒலிக்கப்படாத, உச்சரிக்கப்படாத, மணி வகையில் அடிக்கப்பெறாத. | |
Unsoundness | n. கோளாறு நிலை, நோய் நிலை, உட் கோட்டம், உள்வழு நிலை, செவ்வி கேடு, மனவகையில் சரி கேடான நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Unsoured | a. கசப்புறாத, மனக்கசப்புறாத. | |
Unsown | a. விதைக்கப்படாத. | |
Unsparing | a. தாராளமான, குறைவற்ற, தாராளமாகக் கொடுக்கிற, முயற்சியில் தளராத. | |
ADVERTISEMENTS
| ||
Unspeak | v. சொன்னதை மாற்று. | |
Unspeakable | a. சொற்கடந்த, பேச்சால் தெரிவிக்கமுடியாத. | |
Unspeaking | a. பேசாத. | |
ADVERTISEMENTS
| ||
Unspecified | a. தனிப்படக் குறிக்கப்படாத, இன்னதென்று குறிக்கப்படாத. |