தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unstaid | a. வீறமைதியற்ற, அடக்க அமைவில்லாத, உணர்வமைதியற்ற. | |
Unstained | a. கறையற்ற, கறைப்படுத்தப்படாத, களங்கமற்ற, சாயம் தோய்விக்கப்பெறாத, வண்ணச் சாயலுட்டப் பெறாத. | |
Unstamped | a. ஆவணம் வகையில் முத்திரை பொறிக்கப்பட்டிராத, கடிதம் வகையில் அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டிராத. | |
ADVERTISEMENTS
| ||
Unstanchable | a. தடுத்து நிறுத்தமுடியாத, தணித்தாற்ற முடியாத, மட்டுப்படுத்தவியலாத. | |
Unstanched | a. குருதி ஓழுக்கு வகையில் தடுத்து நிறுத்தப்படாத, தணிக்கப்படாத, மட்டுப்படுத்தப்படாத. | |
Unstarch | v. கஞ்சிப்பசையகற்று, விறைப்பு நீக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Unstarched | a. கஞ்சிப்பசை ஊட்டப்படாத. | |
Unstated | a. குறிக்கப்படாத, தெரிவிக்கப்டாத, கூறப்படாத. | |
Unstatesmanlike | a. அரசியற் பெருந்தகு ஒவ்வாத, அரசியற் பெருந்தன்மையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unstatutable | a. நிலைச்சட்டமாகத் தகாத, நிலைச்சட்டத்திற்கு மாறான. |