தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Urinous | a. சிறுநீர் சார்ந்த, மூத்திரம் போன்ற, சிறுநீர் இயல்புடைய. | |
Urn | n. தாழி, புதைகலம், பிணஞ்சுடு, சாம்பற் கொள்கலம், புதைகூண்டு, கல்லறை, அளவைக் குட்டுவம், கொள்கலக் குண்டிகை, தேநீர்க் கொதிகெண்டி, (வினை.) தாழியில் வை, தாழியில் வைத்தடக்கு. | |
Urn-flower | n. தாழிவடிவமலர், தாழிவடிவ மலர்ச்செடி. | |
ADVERTISEMENTS
| ||
Urnful | n. தாழிநிரம்பளவு. | |
Urosthenic | a. இயக்கமூட்டும் ஆற்றல்வாய்ந்த வாலினையுடைய. | |
Ursa Minor | n. வடதிசை விண்மீன் குழுவகை, சிறு கலப்பை மண்டலம். | |
ADVERTISEMENTS
| ||
Ursine | a. கரடி சார்ந்த, கரடிபோன்ற, கரடியினுடைய. | |
Urtication | n. நமைச்சல், கடுகடுப்பு. | |
Us, pron. pl. | நம்மை, எங்களை, நமக்கு, எங்களுக்கு, நம்மையே, எங்களையே. | |
ADVERTISEMENTS
| ||
Usance | n. (வணிக.) சலுகை விடுப்புக்காலம், அயலகச் செலாவணிப் பணவாணை மாறத் தரப்பெறுங்காலம். |