தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vacant | a. வெறுமையான, உள் ஒன்றுமில்லாத, காலியான, வெற்றான, உள்ளீடற்ற, பணித்துறை வகையில் ஆளற்ற, ஆள் நிரப்பப்படாத, இருக்கை வகையில் ஆளமர்வற்ற, உள்ளத்தின் வகையில் கருத்தற்ற, சோம்பேறித்தனமான, சுறுசுறுப்பற்ற, அறிவற்ற, மந்தமான, கவனமற்ற. | |
Vacation | n. பருவ விடுமுறைக் காலம், நீள் விடுமுறை, நீடோ ய்வு, வெறுமையாக்கல், ஒஸீப்பித்தல், ஒஸீவு செய்தல். | |
Vacationist | n. நீடோ ய்வு நுகர்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Vacationless | a. நீடோ ய்வற்ற. | |
Vaccinal | a. அம்மைப்பால் சார்ந்த, அம்மை நோய் சார்ந்த. | |
Vaccinate | v. அம்மை குத்து. | |
ADVERTISEMENTS
| ||
Vaccination | n. அம்மை குத்துதல். | |
Vaccinator | n. அம்மை குத்துபவர். | |
Vaccine | n. அம்மைப்பால், நோய்த் தடுப்புச் சத்துநீர், (பெ.) ஆவினுக்குரிய, ஆவிற்கு வரும் அம்மைநோய் சார்ந்த, அம்மைகுத்த உதவுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Vaccinia | n. (மரு.) ஆனம்மை நோய், பசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளம் போன்ற நோய். |