தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vaginal | a. யோனிக் குழாய்க்குரிய. | |
Vaginant | a. உறையாகப் பொதிந்திருக்கிற. | |
Vaginate, vaginated | பசுந்தாள் தோகையினையுடைய, உறையினையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Vagrancy | n. சுற்றித் திரிவு, நாடோ டித் தன்மை. | |
Vagrant | n. சுற்றி அலைபவர், பயனற்ற நாடோ டி, (சட்.) சிறைச் சாலைக்கு அனுப்பப்படக்கூடிய சோம்பேறித் தெருச் சுற்றி, (பெ.) அலைந்து திரிகிற, சுற்றித் திரிகிற, நாடோ டியான. | |
Vain | n. வீணான தன்மை, (பெ.) வீணான, பயனற்ற, வெறுமையான, அற்பமான, தற்பெருமை வாய்ந்த, வீணான பெருமை காட்டிக்கொள்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Vainglorious | a. வீண் தற்புகழ்ச்சி செய்கிற, வீண் தற்பகட்டுடைய. | |
Vainglory | n. தற்பெருமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, செருக்கு. | |
Vainly | adv. வீணாக, பயனில்லாமல், தற்பெருமையாக. | |
ADVERTISEMENTS
| ||
Vaishnava | n. (ச.)வைணவர், திருமால் அடியார். |