தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vaccinial | a. ஆனம்மைநோய் சார்ந்த. | |
Vaccinic | a. அம்மைப்பால் சார்ந்த, அம்மைப்பால் போன்ற, அம்மைப்பால் தன்மையுடைய, ஆவினுக்குரிய. | |
Vacillating | a. ஊசலாடு, தயங்கு, எண்ண உறுதியின்றித் தடுமாறு. | |
ADVERTISEMENTS
| ||
Vacillation | n. ஊசலாடுகிற, தயங்குகிற, ஒருநிலைப்படாத. | |
Vagabond | n. நாடோ டி, நாடு குடியற்றவர், உதவாதவர், (பே-வ.) போக்கிரி, (பெ.) நிலையான இருப்பிடமற்ற, அலைந்து திரிகிற, இடம்விட்டு இடம் விரட்டப்படுகிற, சிலந்தி வகையில் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திராத, (வி.) (பே-வ.) அலைந்து திரி, நாடோ டியாக நட. | |
Vagabondage | n. நாடோ டி நிலை, நாடோ டி இயல்பு, நாடோ டிக் கும்பல். | |
ADVERTISEMENTS
| ||
Vagabondish | a. சுற்றித்திரிகிற. | |
Vagabondism | n. நாடோ டிப் பண்பு, போக்கிரிச் செயல். | |
Vagabondize | v. சுற்றித்திரி. | |
ADVERTISEMENTS
| ||
Vagina | n. யோனிக் குழாய், பெண்ணின் கருப்பை வாய்க்குழாய், உறை. |