தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vauntinga. வீம்படிக்கிற.
Vauntinglyadv. வீம்பாக, வீம்புரையாக.
Vedantan. (ச.) வேதாந்தம், இந்திய சமயத் தத்துவ ஞானம்.
ADVERTISEMENTS
Vegann. சித்த உணவினர், எவ்வகை உயிரினச் சார்பான உணவும் கொள்ளாத தீவிர சைவ உணவினர், (பெ.) சித்த உணவினரான, எவ்வகை உயரினச் சார்பான உணவும் கொள்ளாத தீவிர சைவ உணவினரான.
Vegetariann. காய்கறி உணவு உண்பவர், சைவச் சாப்பாட்டாளர், புலால் உண்ணாதவர், பால்முட்டையின்றிப் பிற கறி உணவு உண்கிற, புலாலுண்ணாத, ஊனுண்ணாத.
Vegetarian Hotelசைவ உணவகம்
ADVERTISEMENTS
Vegetarianismn. சைவ உணவுக் கோட்பாடு, புலால் மறுத்த உணவுக் கொள்கை, பால் முட்டை நீங்கலான, ஊன் உணவு மறுத்த தாவர உணவுமுறை, புலால் நீக்கி உண்ணும் பயிற்சி முறை.
Vegetationn. தாவர வளர்ச்சி, தழை குழை வளர்ச்சி, வளர்த்தல், தாவரங்கள், தாவர வாழ்க்கை, இயல் வளர்ச்சி, செயலற்ற சோம்பேறி வாழ்க்கை, (நோய்.) உடலின் மேற்பரப்பில் தோன்றும் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சி.
Vehemencen. மோதுவேகம், விசையாற்றல், துடிதுடிப்பார்வம், உணர்ச்சித் துடிதுடிப்பு.
ADVERTISEMENTS
Vehementa. விசைவேகமான, மும்மரமான, படுமுனைப்பான, ஆவேசமிக்க, உணர்ச்சித் துடிதுடிப்பு வாய்ந்த, வேக ஆற்றல் மிக்க, உணர்ச்சி ஆற்றல் மிக்க.
ADVERTISEMENTS