தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Venality | n. கைக்கூலிக்கு ஆட்படும் பண்பு, பொறுப்பு விற்கும் தகுதிக்கேடு. | |
Venally | adv. கூலிக்கு உழைக்கும் முறையில், பொறுப்பிலா இஸீதகவு முறையில். | |
Venatic, venatical | வேட்டை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Venation | n. உள்நாள வரியமைதி, இலையின் இழைநாளப் பாங்கமைதி, இறகின் வரி நரம்பமைதி. | |
Venation | n. (அரு.) வேட்டை, வேட்டையாட்டு, நாயாட்டு. | |
Venatorial | a. வேட்டை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vend | v. (சட்.) விற்பனை செய், விற்பனைத் தொஸீலாற்று, சிறுதிறக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு, சிறுபொருள்கள் வகையில் விற்பனையாகக் கொடு, விலைக்குக் கொடு. | |
Vendace | n. சிறிய ஏரிமீன் வகை. | |
Vendean | n. மேற்கு பிரான்சிலுள்ள வெண்டீ பகுதி வாழ்நர், மேற்கு பிரான்சில் 1ஹ்ஹீ3-5 ஆண்டுகஷீல் அரசர் கட்சியை ஆதரித்தவர், (பெ.) மேற்கு பிரான்சிலுள்ள 'வெண்டீ'யைச் சார்ந்த, வெண்டீ அரசர் ஆதரவுக் கட்சியினைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vendee | n. வாங்குவோர். |