தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Velocitizationn. தன்னை அறியாப் பெருவேகச் செலவு.
Veloutinen. (பிர.) திண் இழைத் துகில்வகை, ஒப்பனைத் துகள் வகை.
Velutinousa. (தாவ., பூச்.) மென்பட்டுப் போன்ற, மெத்தென்ற.
ADVERTISEMENTS
Velveteenn. பட்டு மென்துய் கொண்ட பருத்தித் துணி வகை, பட்டும் பருத்தியும் கலந்த போலி மென்பட்டு வகை.
Velvetinessn. மென்பூம்பட்டுப் போன்ற தன்மை, பட்டியல் மென்மை.
Velvetingn. மென்பட்டுத் துணிவகைத் தொகுதி, மென்பட்டுத் துணியின் மென் துய்ப்பரப்பு.
ADVERTISEMENTS
Venan. (ல.) உள்நாளம், உட்செல் குருதிநாளம்.
Vena cavan. (ல.) வல இதய மேலறைக்குட் செல்லும் இரு குருதிநாளங்களுள் ஒன்று.
Venal a. விற்கப்படுவதற்குரிய, பணத்துக்கு ஆட்படுகிற, இவறன்மாலையரான, பொது ஊஸீயப் பொறுப்பையும் செல்வாக்கையும் பணத்துக்கு விற்றுவிடச் சித்தமாயிருக்கிற, கூலிக்கு உழைக்கிற, பண அவாவுள்ள, கைக்கூலி வாங்குகிற, நடத்தை வகையில் பணத்திற்காக இஸீசெயல் செய்கிற.
ADVERTISEMENTS
Venal a. குருதிநாளச் சார்பான, உள்நாளங்களையுடைய, உள்நாளங்கஷீலடங்கிய, உள்நாளங்கஷீலுள்ளவை சார்ந்த.
ADVERTISEMENTS