தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vassorpressin | n. இயநீர், சுரப்பியக்கங்களை இயக்கவிக்கும் இயக்குநீர் மருந்து. | |
Vastness | n. பெரும் பரப்பகற்சி, எல்லையற்ற பரப்பு. | |
Vatican | n. திருத்தந்தை கோயில், ரோமாபுரியிலுள்ள போப்பாண்டவரின் பெருமாஷீகை, போப்பாண்டவரின் அலுவலக மண்டபம், போப்பாண்டவரின் சமய ஆட்சி. | |
ADVERTISEMENTS
| ||
Vaticination | n. வருவதுரைத்தல், எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறல். | |
Vaticiniate | v. முன்னறிவி, வருவதுரை. | |
Vaulting-horse | n. தாவிக்குதிக்கப் பயிற்சி மரக்குதிரை. | |
ADVERTISEMENTS
| ||
Vaunt | n. வீம்புரை, வீண்பகட்டுத் தற்புகழ்ச்சி, வீறாப்பு நடை, (வி.) வீம்படி, வீண் தற்பெருமைகொள், வீறாப்பாக நட, வீறாப்பாகப் பேசு. | |
Vaunt-courier | n. முன்செல் காவலர். | |
Vaunted | a. வீண் தற்பெருமையாகப் பேசப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Vauntful | a. வீம்படிக்கும் இயல்புள்ள. |