தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vanishing-pointn. கூடுமுனை, காட்சிக் கோணத்தில் எல்லா இணைவரைகளும் சென்று மறைவதாகத் தோன்றும் புள்ஷீ.
Vanityn. வீண் தற்பெருமை, இடம்பம், வெற்றாரவாரம், வெறுமை, வீணிலை, பயனின்மை, பயனில் கோலம், போலித்தன்மை, போலித் தோற்றம், நிலையாமை, நிலையாயத் தோற்றம், மாயை, மாயத் தோற்றம், விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டு வழக்கில் புறச்சமயச் சிறு புன் தெய்வம்.
Vanquishv. வென்றடக்கு, வென்று கீழ்ப்படுத்து, முறியடி.
ADVERTISEMENTS
Vanquishablea. வென்றடக்கப்படக்கூடிய.
Vanquishern. வென்றடக்குபவர்.
Vantagen. சார்வுநலக் கூறு, சாதகமான கூறு, வாய்ப்புக் கூறு.
ADVERTISEMENTS
Vantage-groundn. நல்வாய்ப்பு நிலை, அனுகூல நிலை.
Vantage-pointn. வாய்ப்பான இடநிலை, அனுகூலத்தானம்.
Vaporizationn. ஆவியாக்கம், ஆவியாக்குதல், ஆவியாகுதல்.
ADVERTISEMENTS
Vaporousnessn. ஆவித்தன்மை, ஆவியுடைமை, ஆவிபோன்ற நிலை, திடமின்மை, கட்டற்ற கற்பனைநிலை, தெஷீவின்மை.
ADVERTISEMENTS