தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Valiantlyadv. வீரதீரத்துடன், தளரா ஊக்கத்தோடு.
Vallonian. தோல் பதனீடு-மை ஆகியவற்றில் பயன்படும் கருவாலிக் கொட்டை வகை.
Valorizationn. அரசியல் விலைக்கட்டுறுதிப்பாட்டு ஏற்பாடு, அரசியல் விலை ஏற்றக் கட்டுறுதிப்பாடு.
ADVERTISEMENTS
Van n. முன்னணிப்படை, கொடிப்படை, முன்னணிப் படைக்கப்பல், கொடிக்கப்பல், படை முன்னணி, முன்னணி, முன்னணித் தலைவர்கஷீன் தொகுதி.
Van n. வண்டி, கூண்டுவண்டி, தொடர்வண்டியின் பெட்டி, சரக்குவண்டி, காவலர் பெட்டிவண்டி, (வி.) சரக்குகளைத் தொடர்வண்டிகஷீல் ஏற்றி அனுப்பு.
Van-3 n. கனி உலோகச் சல்லடை, (பழ., செய்.) இறக்கை, (வி.) கனி உலோகக் கலவையினைச் சல்லடையிலிட்டு அரித்துத் தரம் பிரி, அலம்பித் தரம் பிரி.
ADVERTISEMENTS
Vanadium,வெண்ணாகம், எஃகு வகைக்கு உரமூட்டப் பயன்படும் கடினமான சாம்பல்நிற உலோகத் தனிமம்.
Vandaln. (வர.) ரோமப் பேரரசின்மீது படையெடுத்தஸீத்த முரட்டு செர்மானிய இனத்தவர், அஸீவுகாரர், கலையஸீப்பவர், கலைப் பண்பஸீப்பவர், (பெ.) ரோமப் பேரரசினை அஸீத்த முரட்டு செர்மானிய இனஞ் சார்ந்த, கலையஸீவு செய்கிற.
Vandyke n. பிளாண்டர்ஸ் என்ற ஐரோப்பியப்பகுதி சார்ந்த புகழ்மிக்க வண்ண ஓவியர், வான்டைக் என்ற புகழ் ஓவியர் வரைந்த ஓவியம், (பெ.) கழுத்துக்குட்டை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புடைய, ஆடை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புப் பாணியினையுடைய, தாடி முதலியவற்றின் வருணனை
ADVERTISEMENTS
Vandyke n. வான்டைக் என்ற பிளாண்டர்ஸ் பகுதி சார்ந்த புகழ் ஓவியர் வரைந்த ஓவியம், கூர்நுதிகள் வாய்ந்த பூவேலை விஷீம்புடைய கழுத்துக்குட்டை வகை, கழுத்துக் குட்டைப் பூவேலை விஷீம்புக் கூர்நுதி, (வி.) கூர்நுதி விஷீம்பு வரும்படி துணியை வெட்டு.
ADVERTISEMENTS