தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vacciniala. ஆனம்மைநோய் சார்ந்த.
Vaccinica. அம்மைப்பால் சார்ந்த, அம்மைப்பால் போன்ற, அம்மைப்பால் தன்மையுடைய, ஆவினுக்குரிய.
Vacillatinga. ஊசலாடு, தயங்கு, எண்ண உறுதியின்றித் தடுமாறு.
ADVERTISEMENTS
Vacillationn. ஊசலாடுகிற, தயங்குகிற, ஒருநிலைப்படாத.
Vagabondn. நாடோ டி, நாடு குடியற்றவர், உதவாதவர், (பே-வ.) போக்கிரி, (பெ.) நிலையான இருப்பிடமற்ற, அலைந்து திரிகிற, இடம்விட்டு இடம் விரட்டப்படுகிற, சிலந்தி வகையில் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திராத, (வி.) (பே-வ.) அலைந்து திரி, நாடோ டியாக நட.
Vagabondagen. நாடோ டி நிலை, நாடோ டி இயல்பு, நாடோ டிக் கும்பல்.
ADVERTISEMENTS
Vagabondisha. சுற்றித்திரிகிற.
Vagabondismn. நாடோ டிப் பண்பு, போக்கிரிச் செயல்.
Vagabondizev. சுற்றித்திரி.
ADVERTISEMENTS
Vaginan. யோனிக் குழாய், பெண்ணின் கருப்பை வாய்க்குழாய், உறை.
ADVERTISEMENTS