தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Utilitarianism | n. பயனெறிமுறைக் கோட்பாடு, நற்பயனுடைய செயலெல்லாம் நற்செயலே என்னும் கொள்கை முறை, பொதுப்பணியில் மிகுதியான மக்களின் மிகுந்த இன்பமே சிறந்ததென்னும் கொள்கை. | |
Utilization | n. பயன்படுத்துதல். | |
Utopian | n. சர் தாமஸ் மோர் ஏட்டிற்குரிய தீவின் குடிமக்களுள் ஒருவர், செயல்முறைக்கொவ்வா உயர் கனவுநிலை அமைப்பார்வலர், இலக்கியல் ஆர்வக் கனவாளர், (பெ.) நடைமுறைக்கு அப்பாற்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Utopianism | n. நடைமுறைக்கு ஒத்துவாராத கற்பனைக் கோட்பாடு. | |
Utterance | n. கூற்று, வாய்விட்டுரைக்கை, உணர்ச்சி வௌதயிட்டுத்தெரிவிக்கை, சொல்லுதல், சொற்களால் தெரிவித்தல், வௌதயிடுகை, பேச்சாற்றல், விட்டுரைக்குந் திறம். | |
Utterance | n. (செய்.) கடைமுடிவு, கடைக்கோடி. | |
ADVERTISEMENTS
| ||
Uttering | n. கூறுதல், கூற்று, செலவாணியிற் பரப்பி விடுதல். | |
Utterness | n. தனிநிலை, கலப்பற்ற தனி முனைப்புநிலை. | |
Uxoriousness | n. மனைவழிச் சேறல். | |
ADVERTISEMENTS
| ||
Vacancy | n. வெறுமை, காலியாயிருத்தல், பாழ்மை, ஒன்றுமில்லா நிலை, வெற்றிடம், வெற்று வெஷீ, பணித்துறை ஆஷீன்மை, பணித்துறை ஆள்தேவை நிலை, உள்ளத்தின் வெறுமை, மூளை வெறுமை, கருத்தின்மை, மடிமை, கவனக்கேடு, பராக்கான தன்மை. |