தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Usefulness | n. பயனுடைமை. | |
Uselessness | n. பயனின்மை. | |
Ushering | n. இட்டுச் செல்லுதல், கட்டியராக முன் செல்லுதல். | |
ADVERTISEMENTS
| ||
Ustulation | n. பொடிவு உணக்கீடு, பொடியாக்கும் பொருட்டு ஈரப்பொருளைக் காயவைத்தல். | |
Usucaption | n. (சட்.) உடைமை வகையில் நீடித்த அனுபவப் பாத்தியதை. | |
Usurpation | n. அடாவழிக் கைப்பற்றீடு, தகாமுறை உரிமைப்பறிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Usurping | a. தகாவழிப் பற்றிய, நெறிமீறி உரிமைகொள்கிற. | |
Utensil | n. தட்டுமுட்டுக்கலம், அடுக்களைப் பாத்திரம். | |
Uterine | a. கருப்பை சார்ந்த, ஒரு கருப்பிறந்த, ஒரே தாயும் வேறு வேறு தந்தையும் உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Utilitarian | n. பயனெறிமுறைக் கோட்பாட்டாளர், பயனெறிமுறை பின்பற்றுபவர், (பெ.) பயனீட்டுக்கொள்கையுடைய, பயனெறி முறைப்பண்புடைய. |