தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vane | n. காற்றாடி, காற்றாடித் திசை காட்டி, நீரோட்டத் திசைகாட்டி, கப்பல்தளக் காற்றுத் திசைகாட்டுங் கூம்பு, காற்று விசை ஆலையின் விசைவிசிறி அலகு, அளவாய்வுக் கருவிகஷீன் காட்சிமுள், கோணமானிக் காட்சிமுள். | |
Vanessa | n. பட்டாம்பூச்சி வகை, அழகிய வண்ணத்துப் பூச்சி வகை. | |
Vang | n. பாய்மர இருதிசைச் சமநிலைக் கயிறு. | |
ADVERTISEMENTS
| ||
Vangee | n. கப்பல் நீரிறைக்குஞ் சுழல்வட்டுக் கருவி. | |
Vanguard | n. தூசிப் படை, முன்னணிப் படை. | |
Vanilla | n. வனிலா அவரைச் செடி, மணமிக்க மலர்ச்செடி வகை, வனிலா அவரைச் சத்து, இனிப்புப் பண்டங்களுக்கு மணமூட்டுகிற வனிலா அவரைச் சாற்றிலிருந்து எடுக்கப்படுஞ் சத்து. | |
ADVERTISEMENTS
| ||
Vanillism | n. வனிலா அவரைச் சத்துத் தொஸீலாளர்கஷீன் அரிப்புத் தோல்நோய் வகை. | |
Vanish | n. திடீர் மறைவு, (ஒலி.) ஒலி ஈறிழைவுக்கூறு, (வி.) கண்மறைவுறு, இருந்தாற் போலிருந்து மறைந்து போ, படிப்படியாகக மறைவுறு, மங்கி மறைந்து போ, காட்சியை விட்டு அகன்று போ, அஸீவுறு, நிலையற்றுப் போ, இல்லாமற் போ, (கண.) இன்மையாகு, சுஸீயாகு. | |
Vanishing | a. காட்சியிலிருந்து மறைந்து போகிற, ஆவியாகி மறைந்து போகிற. | |
ADVERTISEMENTS
| ||
Vanishing-line | n. கூடுவரை, காட்சிக்கோணத்தில் ஒருபுள்ஷீயில் சென்று இணைந்து மறைவதாகத் தோன்றும் இணை நேர்வரைகஷீல் ஒன்று. |