தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Venery n. (பழ.) வேட்டை, வேட்டையாடு.
Venery n. (பழ.) வேட்டம், கலவி, சிற்றின்பம்.
Venesectv. முற்கால மருத்துவ வழக்கில் குருதி வடிப்பு முறை கையாளு, குருதி வடிப்புச் செய்.
ADVERTISEMENTS
Venesectionn. முற்கால மருத்துவ வழக்கில் குருதிவடிப்பு முறை, குருதிவடிப்பு.
Venetian n. வெஷீஸ் நகரவாணர், மடக்குவரிச் சட்டப் பலகணித் திரை, (பெ.) வெனிஸ் நகரஞ் சார்ந்த.
Venetian n. மடக்குவரிச் சட்டப் பலகணித் திரை, (பெ.) பலகணித் திரை வகையில் மடக்குவரிச் சட்டம் அமைந்த.
ADVERTISEMENTS
Venetiansn. pl. விசிறித் திரை இரட்டு, மடக்குவரிச் சட்டப் பலகணித் திரைக்குரிய முரட்டுத் துணி.
Vengeancen. பஸீக்குப்பஸீ, தன் பஸீக்குரிய பஸீத்தண்டம், பஸீ எதிர்வினை, பஸீதீர்ப்புச் செயல், பஸீமாற்றுச் செயல், சார்பாளர் பஸீ வகையில் பஸீதுடைப்புச் செயல், பஸீதுடைப்பு, பஸீதீர்வு.
Vengefula. பஸீவாங்கும் எண்ணமுள்ள, பஸீதீர்க்கும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Veniala. மன்னிக்கத்தக்க, பொறுக்கக்கூடிய, கடும் பிழையாயிராத, பாழ்நிலைப்படாத, ஆன்மிக நலம் கெடுத்தஸீக்கத்தக்க அளவிலல்லாத.
ADVERTISEMENTS