தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Verbena | n. மணத்தைலத்திற்குப் பயன்படுத்தப் பெறும் மருந்துப்பூண்டு வகை. | |
Verbigeration | n. கூறியது அடுத்தடுத்துக்கூறுங் கோளாறு. | |
Verboseness, verbosity | மிகு சொற் புணர்ப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Verdancy | n. பசுமை, பசும்புல்லார்வு, பசுந்தழையார்வு. | |
Verdant | a. பசுமையான, பச்சைப் பசேரென்றிருக்கிற, பசும்புல்லார்ந்த, ஆள் வகையில் கரவற்ற, வௌளை உள்ளமான, சூதுவாது தெரியாத. | |
Verd-antique | n. பாமணிக்கல், பச்சைக் கட்டுமான ஒப்பனைக்கல் வகை, பாமணிக் கல், கட்டுமான ஒப்பனைக் கல்வகை, பாசடைவு, பழங்கால வெண்கலத்தின் மீதடையும் கஷீம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Verecund | a. பணிவார்ந்த, பணிவுடைய. | |
Vergency | n. நோக்காடியின் குவிவு விரிவு அளவை. | |
Verification | n. ஒப்புக்கொடுப்பு, மெய்ம்மை அறுதியீடு, வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப்பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி. | |
ADVERTISEMENTS
| ||
Vermian | a. புழுக்களைச் சார்ந்த, புழுக்கள் போன்ற. |