தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Weanling | n. பால்மறப்புப் பிள்ளை. | |
Weapon | n. படைக்கலம், வெற்றியடைதற்கான செயல். | |
Weaponeer | n. (படை.) அணுக்குண்டு ஆக்கும் முயற்சியில் ஈடுபடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Weariness | n. களைப்பு, சோர்வு, தளர்ச்சி. | |
Wearing-apparel | n. உடுக்கை. | |
Wearing-iron, wearing-plate | n. உராய்வு காப்புத் தகடு. | |
ADVERTISEMENTS
| ||
Weasand | n. (பழ.) மூச்சுக்குழல், தொண்டை. | |
Weather-beaten | a. இயல்வளியில் அடிபட்ட, காற்று மழை வெயில் முதலியவற்றால் தாக்குண்ட. | |
Weather-bound | a. வானிலை காரணமாக வௌதயே போகாமல் தங்கிவிட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Weathering | n. காற்றுவாட்டச் செலவு, வானிலைப்பாடு, (மண்.) வானிலைப்பதம், (க-க) கட்டுமான முகட்டுத் தளச் சாய்வு, (அரு.) வானிலைகள். |