தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Weather-mouldingn. படிமுகக்கல், மழைத்துளி முதலியவற்றை வாசற்படிக்கு அப்பால் விழச்செய்யும் மேற்கட்டமைவு.
Weather-stationn. வானிலைப் பதிவு மனை.
Weather-worna. வானிலைத் தடங்களையுடைய, புயல் முதலியவற்றின் தடங்களையுடைய, நாட்பட்ட.
ADVERTISEMENTS
Weazena. திரங்கிய.
Webbingn. சேண வரிக்கச்சை, குதிரையின் வயிற்றுப் பட்டை, மென்துகில் திண்வரியிழை.
Web-fingereda. தோலடி உகிர்கள் வாய்ந்த.
ADVERTISEMENTS
Web-fingersn. தோலடி விரல்கள், செயற்கையாகத் தோலிணைப்புச் செய்யப் பட்ட விரல்கள்.
Weddingn. மணவினை, திருமணவிழா.
Wedgingn. பலகை இணைப்பு வகையில் ஆப்பிணைப்பு முறை.
ADVERTISEMENTS
Wednesdayn. புதன்கிழமை.
ADVERTISEMENTS