தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Well-wishingn. நலநாட்டம், (பெ.) நலம் விழைகிற.
Well-worna. பட்டுத்தேய்ந்த, பழகிப்போன.
Wen n. நற்கழலை, குரல்வளைச் சுரப்பி வீக்கக் கோளாறு, தொகை மிக்க நகரம்.
ADVERTISEMENTS
Wen n. பழைய ஆங்கில எழுத்து.
Wenchn. சிறுக்கி, நாட்டுப்புறப் பெண், பணி நங்கை, வேசி, (வினை.) வேசியருடன் திரி.
Wenchern. கீழ்த்தரச் சிற்றின்ப நாட்டமுடையவர்.
ADVERTISEMENTS
Wend n. ஸ்லவோனிய மக்கள் இனத்தவர்.
Wend v. மெல்ல நட, பின்பற்றிச் செல்.
Wendedv. 'வெண்ட் (2)' என்பதன் இறந்த காலம்.
ADVERTISEMENTS
Wennish, wennyகழலை போன்ற.
ADVERTISEMENTS