தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whalingn. திமிங்கிலப் பிடிப்புத்தொழில், (பெ.) திமிங்கில வேட்டைத் தொடர்பான, மிகப்பெரிய.
Whaling-gunn. திமிங்கில வேலெறி துப்பாக்கி.
Whaling-mastern. திமிங்கில வேட்டைக் கப்பல் தலைவர்.
ADVERTISEMENTS
Whaling-portn. திமிங்கில வேட் கப்பல்கள் பதிவு செய்யப்படும் துறைமுகம்.
Whangn. மொத்தடி, மொத்தொலி, (வினை.) மொத்து, விக்கிஒலி ஒழுப்பு.
Whangeen. சீன மூங்கிற் பிரம்பு.
ADVERTISEMENTS
Wharfingern. துறை உடையவர், கப்பல்துறை மேடைஉரிமையாளர்.
Whatman, Whatman papern. வரை வண்ணக்கலைத் திறத்தாள்.
Whatnessn. சாரம், உட்பிழிவு, இயல்பு, தனித்தன்மை, தனிப்பண்பு.
ADVERTISEMENTS
What-notn. சிறுதிறப் பொருள் வைக்கும் நிலைப்பேழை.
ADVERTISEMENTS