தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whenever whensoeveradv. எப்பொழுதாயினும், எப்பொழுதாவது.
Whereagainstadv. எதன் எதிராக, எதன் எதிராகவென்று, இதன் எதிராக.
Whereas, conj.ஆகையால், அப்படியிருக்க.
ADVERTISEMENTS
Whereinadv. எதனில், எது வகையில், இதனில், இதுவகையில், கூறப்பட்ட இதன் வகையில்.
Whereinsoeveradv. எங்காயினும், எதுவகையிலாயினும், எவ்வகையிலாயினும் அவ்வகையிலெல்லாம்.
Whereintoadv. எதனுள், இதனுள்.
ADVERTISEMENTS
Whereonadv. எதன்மேல், எதன்மீது, எதனையடுத்து, இதன்மீது, இதனையடுத்து, இதன்பயனாக.
Whereunderadv. எதன் கீழே, இதன் கீழே, இதனடியில், இதன்சார்பாக.
Whereuntoadv. எதற்கு, என்ன காரணத்தைக் கொண்டு, எந்நோக்கத்துடன், இது வகைக்கு, இக்காரணத்தைக் கொண்டு, இந்நோக்கத்துடன்.
ADVERTISEMENTS
Whereuponadv. எதன்மீது, இதன்மீது, உடனே, இதன் பின்னாக.
ADVERTISEMENTS