தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
West-Indiann. அமெரிக்க மேலை இந்தியத் தீவுகளில் வாழ்பவர், (பெ.) அமெரிக்க மேலை இந்தியத் தீவுகளுக்குரிய.
Westingn. மேற்குவாட்டம், கப்பற் பிரயாணத்தில் மேற்கு நோக்கித் திரும்பிச் செல்லுதல், மேற்கு நோக்கிய பயணம்.
Westminstern. பிரிட்டிஷ் பார்லிமெண்டு, வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி உறுப்பினர், குடியேற்ற நாடுகளுக்குச் சமநிலை தந்த 1ஹீ31ஆம் ஆண்டுக்குரிய வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம், அரசியல் துறை அரங்கம்.
ADVERTISEMENTS
Wet-grinderமாவு அரைப்பான், திரிகை
Wetnessn. ஈரம், சாரல்.
Wet-nursen. முலைத்தாய், பாலுட்டுஞ் செவிலி, (வினை.) பாலுட்டுஞ் செவிலியாகப் பணியாற்று, செவிலியாயிருந்து பாலுட்டு.
ADVERTISEMENTS
Wettingn. நனைத்தல், ஈரமாக்குதல், (பெ.) நனைக்கிற, ஈரமாக்குகிற.
Whackingn. வீக்கடி, (பெ.) திகைப்பூட்டுகிற.
Whale-fishingn. திமிங்கிலம் பிடிக்குந் தொழில், திமிங்கிலப் பிடிப்புக் கலை.
ADVERTISEMENTS
Whale-linen. திமிங்கில வேட்டையில் பயன்படும உயர் தரக் கயிறு.
ADVERTISEMENTS