தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wheat-corn | n. கோதுமை மணி. | |
Wheaten | a. கோதுமையாற் செய்யப்பட்ட, கோதுமை நிறங்கொண்ட. | |
Wheatstone bridge, Wheatstones bridge | n. மின் தடைவு மானி. | |
ADVERTISEMENTS
| ||
Wheedling | n. பசப்பு ஏய்ப்பு, இச்சகம் பேசிச் சமாளிப்பு. | |
Wheel-animal, wheel-animalcule | n. வட்டுயிர் நுண்மம், சக்கர வடிவான நுண்ணிய உயிரினம். | |
When | n. நிகழ்ச்சிக்காலம், நிகழ்ச்சிநேரம், நிகழ்ச்சிக்கால வரையறை, நிகழ்ச்சிக்கால இடச்சூழல், எந்தக்காலம், எந்தநேரம், என்ற காலம், என்ற சமயம், என்பதற்குரிய வேளை, எப்பொழுது என்ற செய்தி, (வினையடை.) எப்பொழுது, எந்தச்சமயம், என்றைக்கு, எந்தக் காலம், பொழுது, என்ற பொழுதில், என்பதை அடுத்து, என்றவுடன். | |
ADVERTISEMENTS
| ||
When the balloon goes up | நடவடிக்கை தொடங்கும்பொழுது, தொல்லை தொடங்கும் சமயத்தில். | |
Whenas, conj. | (பழ.) என்கிற பொழுது, என்ற நிலையில், என்ற காரணத்தினால். | |
Whence | n. தோற்றிடம், மூலவருகையிடம், பிறப்பிடம், எந்த இடம், எந்தக்காலம், புறப்பட்ட இடம், தோற்றிய இடம், எங்கிருந்து என்ற செய்தி, எதனால் என்ற செய்தி, எங்கிருந்து என்பது, எதனால் என்பது, (வினையடை.) எங்கிருந்து, எதிலிருந்து, எந்த இடத்திலிருந்து, எதனால், என்ன காரணத்தினால். | |
ADVERTISEMENTS
| ||
Whencesoever | adv. எங்கிருந்தாவது, எங்கிருந்தாயினும், எக்காரணத்தாலாவது, எதனாலாயினும். |